/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓராண்டை நோக்கி அன்னதான திட்டம்
/
ஓராண்டை நோக்கி அன்னதான திட்டம்
ADDED : ஜூன் 11, 2025 09:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோதண்டராமர் கோவில் சார்பில், வார நாட்களில் ஞாயிறு தவிர மற்ற அனைத்து நாட்களிலும் அன்றாடம் மதியம் 12:00 மணிக்கு, ராமர் கோவில் சார்பில் மஹா அன்னதானம் அன்றாடம் வழங்கப்படுகிறது.
இந்த அன்னதான திட்டம், ஆரம்பத்தில் வாரம் ஒரு முறை என்று துவங்கி இரண்டு, மூன்று என்று நீட்டிப்பு செய்து, தற்போது வாரத்தில் ஞாயிறு தவிர மற்ற அனைத்து நாட்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது 312 நாட்கள் நிறைவடைந்தது. விரைவில் ஓராண்டு நிறைவு செய்யும். முதலாமாண்டு விழாவை விமரிசையாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.