
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகர் நல்லுார் பகுதியில், கோவை - பாலக்காடு புறவழிச்சாலையையொட்டி குபேர புரோபர்டீஸ்ன் நித்தின் கார்டன் துவக்க விழா நடந்தது.
கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், கல்வியாளர் வசந்தராஜன் துவக்கி வைத்தனர். புறவழிச்சாலையையொட்டி அமைந்துள்ள வீட்டு மனை பிரிவுகளில் நல்ல குடிநீர் வசதி, ரோடு, தெருவிளக்கு மின்வசதி, மழைநீர் கால்வாய் வசதி, பாதுகாப்பு காம்பவுண்ட் மற்றும் மிகப்பெரிய பார்க் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த விழாவில் வக்கீல் துரை, வரதராஜ், சந்திரசேகர், மக்கள் செல்வா ஆகியோர் பங்கேற்றனர்.

