/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 21ல் மாமன்ற சாதாரண கூட்டம்
/
வரும் 21ல் மாமன்ற சாதாரண கூட்டம்
ADDED : நவ 18, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் வரும், 21ம் தேதி காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.
மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நடக்கும் இக்கூட்டத்தில், ஆழ்குழாய் கிணறுகள் பராமரிப்பு, துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், சீருடைகள் வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பான, 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

