sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பழநிக்கு பாதயாத்திரை பாதுகாப்பு தேவை

/

 பழநிக்கு பாதயாத்திரை பாதுகாப்பு தேவை

 பழநிக்கு பாதயாத்திரை பாதுகாப்பு தேவை

 பழநிக்கு பாதயாத்திரை பாதுகாப்பு தேவை


ADDED : ஜன 30, 2026 08:12 AM

Google News

ADDED : ஜன 30, 2026 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வழியாக பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

தைப்பூசத்தையொட்டி முருகப்பெருமானுக்கு, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் விரதமிருந்து, பாத யாத்திரையாக பழநிக்கு சென்று வழிபடுகின்றனர். அதேபோன்று, கேரள மாநிலத்தில் இருந்தும் அதிக பக்தர்கள் வருகின்றனர்.

கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக, வெயிலுக்கு முன், காலை நேரத்திலேயே பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், ஆங்காங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்து யாத்திரையை துவக்குகின்றனர். குடும்பம், குடும்பமாகவும், நண்பர்கள் கூட்டமாகவும் வருகின்றனர்.

இரவில் செல்லும் போது, போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாதததால், அவதிப்பட்டு வருகின்றனர்.பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிப்பட்டை ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்; பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us