தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/துண்டு பிரசுரம் விநியோகம்

துண்டு பிரசுரம் விநியோகம்

துண்டு பிரசுரம் விநியோகம்


UPDATED : அக் 21, 2026 12:00 AM

ADDED : அக் 20, 2026 10:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 12:00 AM ADDED : அக் 20, 2026 10:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் கரப்பான் பூச்சி கட்சியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தேசபக்தர்கள் பேரவை சார்பில், அன்னூரில், பயணியர் மாளிகை முன்பு, நாளை (22ம் தேதி) மாலை 4:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத், பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் ஆகியோர் பேசுகின்றனர்.

இது குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் அன்னூரில் நேற்று நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us