sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பங்குனி உத்திர தேர்த்திருவிழா: கொடியேற்றம்

/

 பங்குனி உத்திர தேர்த்திருவிழா: கொடியேற்றம்

 பங்குனி உத்திர தேர்த்திருவிழா: கொடியேற்றம்

 பங்குனி உத்திர தேர்த்திருவிழா: கொடியேற்றம்


ADDED : மார் 22, 2026 04:05 PM

Google News

ADDED : மார் 22, 2026 04:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், மார்ச் 23ல் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

கோவையின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், ஆயிரம் ஆண்டு பழமை வாழ்ந்த கோவிலாகவும், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்தாண்டு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா, இன்று காலை, 9:00 முதல் 10:00 மணிக்குள், கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

தினசரி காலையும் மாலையும் யாகசாலை பூஜை, திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து, 28ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும், 29ம் தேதி, பங்குனி உத்திர தேரோட்டமும் நடக்கிறது.

இதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us