sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி படம் அகற்றம்

/

பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி படம் அகற்றம்

பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி படம் அகற்றம்

பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி படம் அகற்றம்


ADDED : மார் 22, 2026 04:07 PM

Google News

ADDED : மார் 22, 2026 04:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: அன்னுார் தாலுகாவில், பெட்ரோல் பங்க்குகளில் பிரதமர் மோடி படம் அகற்றப்பட்டது.

தமிழகத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், பொது இடங்களில் உள்ள அரசியல் தலைவர்களின் பிளக்ஸ் படங்கள் அகற்றப்பட்டன. சில இடங்களில், தலைவர் படங்கள் துணிகளால் மூடப்பட்டன. இந்நிலையில், பெட்ரோல் பங்க் வளாகத்துக்குள் பிரதமர் மோடி படத்துடன் பிளக்ஸ்கள் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பார்வையாளரிடம் சிலர் புகார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம், அன்னுார் தாலுகாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பிரதமர் மோடி படம் அகற்றப்பட்டு, பெட்ரோலிய பொருட்களின் விளம்பர படங்கள் வைக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us