sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மும்முறை தாண்டும் போட்டியில் வெண்கலம்

/

 மும்முறை தாண்டும் போட்டியில் வெண்கலம்

 மும்முறை தாண்டும் போட்டியில் வெண்கலம்

 மும்முறை தாண்டும் போட்டியில் வெண்கலம்


ADDED : மார் 22, 2026 04:09 PM

Google News

ADDED : மார் 22, 2026 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: அகில இந்திய தடகள சம்மேளனம் சார்பில் தேசிய அளவிலான நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் மற்றும் 'போல் வால்ட்' போட்டிகள் பெங்களூருவில் இரு நாட்கள் நடந்தன.

தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்ற கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி வணிகவியல் துறை மாணவர் கார்த்திகேயன், மும்முறை தாண்டும் போட்டியில் 14.85 மீ., துாரம் தாண்டி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவரை கல்லுாரி பேராசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us