sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பார்க்'  இளம் புதுமை கண்டுபிடிப்பாளர்  மாநாடு 

/

'பார்க்'  இளம் புதுமை கண்டுபிடிப்பாளர்  மாநாடு 

'பார்க்'  இளம் புதுமை கண்டுபிடிப்பாளர்  மாநாடு 

'பார்க்'  இளம் புதுமை கண்டுபிடிப்பாளர்  மாநாடு 


ADDED : அக் 16, 2024 10:59 PM

Google News

ADDED : அக் 16, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, பார்க் புதுமை கண்டுபிடிப்பு துாதுவர்கள், 'இன்னோவேஷன் சப்மிட் -2024' என்ற இளம் புதுமை கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்வுக்கான, அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆறு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் புதுமை கண்டுபிடிப்பு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

தேசிய அளவில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும், தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது.

நவ., 14ம் தேதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும், வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு, 5,000 ரூபாயும், இதன் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெறுபவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வுக்கான அறிமுக அறிவிப்பு விழாவில், பார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி, அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளின் அவசியம், ஆராய்ச்சி சார்ந்த கல்வி முறையின் அவசியம் குறித்து பேசினார்.

இம்மாநாட்டில் பங்கேற்க, 99946 08779 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us