sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இருக்கை வசதியின்றி பயணியர் தவிப்பு

/

இருக்கை வசதியின்றி பயணியர் தவிப்பு

இருக்கை வசதியின்றி பயணியர் தவிப்பு

இருக்கை வசதியின்றி பயணியர் தவிப்பு


ADDED : மார் 20, 2024 10:06 PM

Google News

ADDED : மார் 20, 2024 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை வழியாக பல்வேறு நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன. பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர் செல்ல வருகின்றனர்.

ஆனால், அவர்கள் அமர போதிய இருக்கை வசதிகள் இல்லை. எனவே, கூடுதலாக இருக்கை வசதிகள் செய்து தர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை நகர பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us