ADDED : ஜன 02, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவை கணபதி கே.ஆர்.ஜி., நகரில் நேற்று மாலை 6:00 மணியளவில், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது.
இதை கண்ட பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் மயில் உயிரிழந்தது. அங்கிருந்த தெருநாய்கள், மயிலை கடித்து குதற துவங்கின. பொதுமக்கள் தெருநாய்களை துரத்தி விட்டு, சாக்கு கொண்டு மூடினர்.

