தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓய்வூதியர் போராட்டம்

ஓய்வூதியர் போராட்டம்

ஓய்வூதியர் போராட்டம்


ADDED : ஆக 20, 2025 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 10:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; கோவையிலுள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளுக்கு முன், பென்ஷனர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.

அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று 23 மாத காலம் கடந்தவர்களுக்கு, ஓய்வுக்கால பலன், அகவிலைப்படி, மருத்துவகாப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை- திருச்சி சாலையிலுள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளுக்கு முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று அனைத்து பணிமனைகளுக்கு முன்பும், பென்ஷனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us