sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

/

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 29, 2026 07:39 AM

Google News

ADDED : ஜன 29, 2026 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர், கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சூலூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சூலூர் வட்ட கிளை சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, சூலூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தலைவர் உலகையா தலைமை வகித்தார். துணைத்தலைவர் முத்தையா, செயலாளர் இம்மானுவேல், பொருளாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீத கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி எழுத்தர் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7 ஆயிரத்து, 850 ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து, பணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.






      Dinamalar
      Follow us