UPDATED : நவ 23, 2026 06:40 PM
ADDED : நவ 23, 2026 06:40 PM
அ நிறம் | அளவு
கோவில்பாளையம்:
டாஸ்மாக் கோவை வடக்கு மாவட்ட மேலாளரிடம், சமூக ஆர்வலர் நாகராஜன் கொடுத்த புகார் மனு :
வெள்ளமடை ஊராட்சியில், சாமநாயக்கன்பாளையத்தில், வீரபாண்டி சாலையில், வீடுகள், வங்கி, கோயில் ஆகியவைக்கு மிக அருகில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.
மதுக்கடைக்கு வந்து செல்வோரால், கோchல் மற்றும் வங்கிக்கு செல்லும் பொதுமக்கள், பெண்கள், முதியோர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்; அச்சப்படுகின்றனர். எனவே இங்குள்ள மதுக்கடையை வேறு ஒதுக்குப்புறமாp வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
