/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைதீர் முகாமில் மனு அளித்த மக்கள்
/
குறைதீர் முகாமில் மனு அளித்த மக்கள்
ADDED : ஆக 04, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்ப்புக்கூட்டத்தில், சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் சில:
* உக்கடம் புல்லுக்காடு பகுதியிலுள்ள, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி கட்டடத்தில், மதரசா செயல்படுவதை கண்டித்து, பாரத்சேனா அமைப்பு நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
* சாலையோர நடைபாதை வியாபாரிகளுக்கான ஐகோர்ட் தீர்ப்பை, மாநகராட்சி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, கோயமுத்தார் மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நல சங்கத்தினர், மனு கொடுத்தனர்.