தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பூங்காக்களை பராமரிக்க மக்கள் எதிர்பார்ப்பு

 பூங்காக்களை பராமரிக்க மக்கள் எதிர்பார்ப்பு

 பூங்காக்களை பராமரிக்க மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : டிச 06, 2025 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2025 06:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாநகராட்சி பகுதியில் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் பூங்காக்களை, புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் உலக செம்மொழி மாநாடு நடந்த போது, பல இடங்களில் புதிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. பல சிறுவர் பூங்காக்களில், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல பூங்காக்களில் பூச்செடிகளே இல்லை.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவையில் உள்ள பல பூங்காக்கள், ஒப்பந்ததாரர் மூலம் பராமரிக்கப்படுகின்றன. சில பூங்காக்களை அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் பராமரித்து வருகின்றனர். அம்ருத் திட்டத்தில் எட்டு பூங்காக்கள் பராமரிக்கப்படுகின்றன. இப்போது எல்லா பூங்காக்களையும் புனரமைக்கும் பணி நடக்கிறது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us