/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
/
மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
ADDED : பிப் 06, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் இன்று நடக்கிறது.
காலை, 11:00 மணி முதல் நடக்கும் இக்கூட்டத்தில் ரோடு, குடிநீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சார்ந்து பொது மக்கள் மனுக்கள் அளிக்கலாம். துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.