/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிறைவான தரம்... குறைந்த விலை
/
நிறைவான தரம்... குறைந்த விலை
ADDED : நவ 13, 2025 11:57 PM

உ ங்கள் வீட்டை கொசு, பூச்சியிலிருந்து பாதுகாக்கும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கான கொசுவலைகள், அனைத்து மாடல்களிலும் கோவை கர்டைன்சில் கிடைக்கிறது.
லேட்டஸ்ட் டிசைன்களில் கர்டைன்ஸ், பிளைண்ட்ஸ், வால்பேப்பர்ஸ் தரமான முறையில் அமைத்து தரப்படும்.
வீட்டின் அமைப்பு, வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப, வித, விதமான வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் கர்டைன்கள் கிடைக்கிறது. மோட்டரைசுடு கர்டைன்ஸ், மோட்டரைசுடு பிளைண்ட்ஸ், ஜீப்ரா பிளைண்ட்ஸ், ரோலர் பிளைண்ட்ஸ், வுட்டன் பிளைண்ட்ஸ், வால்பேப்பர்ஸ் ஆகியவை கஸ்டைமஸ் முறையில் அமைத்து தரப்படும். கர்டைன், வால்பேப்பர்ஸ், கொசுவலைகளுக்கு 10 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி உண்டு. கோவை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் சேவை வழங்கப்படுகிறது. இன்டிரியர் என்றாலே, நினைத்தை விட பட்ஜெட் எகிறிவிடும் என்பார்கள். கோவை கர்டைன்சில், வீட்டுக்கு தேவையான அனைத்து இன்டிரியர் வொர்க்குகளும் சிறந்த தரத்தில், குறைந்த விலையில் செய்யப்படுகிறது. பிளைவுட், யு.பி.வி.சி., என இன்டிரியர் வேலைகளுக்கும் சிறப்பு சலுகைகள் உண்டு.
- கோவை கர்டைன்ஸ்:

