/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெர்க்ஸ் மெட்ரிக் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி
/
பெர்க்ஸ் மெட்ரிக் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி
ADDED : மே 10, 2025 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : உப்பிலிப்பாளையம், பெர்க்ஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் 1 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
தேர்வில் 600க்கு 596 மதிப்பெண் பெற்று ஹரி, பள்ளி அளவில் முதல் இடத்தையும், சிவகுருநாதன் 590 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவர் ஜீவன் மிஷல் 587 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, கணக்குப்பதிவியல் போன்ற பாடங்களில் மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்களைப் பெற்றும் சாதித்துள்ளனர். பள்ளி தாளாளர் கல்பனா, முதல்வர் பிரியா ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.