ADDED : மார் 20, 2026 04:41 AM

தெ ன்றல் தீண்டலில் காற்றில் கவிபாடும் கர்டைன்கள், சுமாரான வீட்டையும் ராயல் லுக்கிற்கு மாற்றிவிடும். லேட்டஸ்ட் டிசைன்களில், தரமான கர்டைன்களுக்கு கோவை கர்டன்ஸ் பெஸ்ட் சாய்ஸ்.
இங்கு கர்டன்ஸ், பிளைண்ட்ஸ், வால் பேப்பர்ஸ், கொசுவலை தரமான முறையில் அமைத்து தரப்படும். வீட்டின் அமைப்பு, வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப, வித, விதமான வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் கர்டைன்கள் கிடைக்கிறது. மோட்டரரைஸ்டு கர்டன்ஸ், மோட்டரைஸ்டு பிளைண்ட்ஸ், ஜீப்ரா பிளைண்ட்ஸ், ரோலர் பிளைண்ட்ஸ், வுட்டன் பிளைண்ட்ஸ், வால் பேப்பர்ஸ் ஆகியவை விருப்பப்படி அமைத்து தரப்படும். வீட்டை கொசு, பூச்சியிலிருந்து பாதுகாக்கும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கான கொசுவலைகள், அனைத்து மாடல்களிலும் கிடைக்கிறது. கோவை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் சேவை வழங்கப்படுகிறது.
கர்டன் 200 ரூபாய் முதல் விற்கப்படுகிறது. ஆடி சிறப்பு விற்பனையில் விதவிதமான டிசைன்களில் கர்டன்ஸ் வந்துள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கர்டன்ஸ் ஸ்டிச்சிங் கட்டணத்தில், 25சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கோவை கர்டன்ஸ்:
