தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொசுக்களுக்கு நிரந்தர தீர்வு

 கொசுக்களுக்கு நிரந்தர தீர்வு

 கொசுக்களுக்கு நிரந்தர தீர்வு


ADDED : மார் 06, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 05:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ர சாயன மருந்துகள் கொசுக்கடிக்கு தற்காலிக தீர்வை மட்டுமே தரும். மேலும் குழந்தைகள் முதியவர்களுக்கு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். வீடு மற்றும் கதவுகளுக்கு தரமான கொசுவலை அமைப்பதன் மூலம் கொசு நுழைவதை நிரந்தரமாக தடுக்கலாம்.

ஓவியம் மார்க்கெட்டிங் நிறுவனம் கதவு மற்றும் ஜன்னல்களுக்கான கொசு வலைகள், கர்டன்ஸ் சிறந்த முறையில் செய்து தருகின்றனர். எஸ்.எஸ், டோர். வெர்டிக்கல் பிளைண்ட்ஸ் வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப அமைத்து தருகின்றனர்.

மேக்னடிக், ஸ்டாப்பர், ஸ்லைடிங், பிளீட்டட் நெட்லான், செயின்ட் கோபைன் என அனைத்து மாடல்களிலும் கொசு வலைகள் கிடைக்கின்றன. பல்வேறு மாடல்களில் கர்டன்கள், ராடுகள், ஜீப்ரா பிளைன்ட்ஸ், ரோலர் பிளைனட்ஸ், பி.வி.சி, பிளைன்ட்ஸ் கிடைக்கும். உங்கள் விருப்பத்திற்கேற்ப வீடுகள், கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று செய்து தருகின்றனர். வேறுஎங்கும் கிடைக்காத மாடலில், குறைந்தவிலையில், சிறந்த தரத்தில் செய்து தரப்படும். கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சியிலும் விற்பனை உண்டு.

- ஓவியம் மார்க்கெட்டிங்: - 96296 20771:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us