/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்க்கசிவு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு
/
நீர்க்கசிவு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு
ADDED : ஜூன் 06, 2025 05:58 AM

நீர்க்கசிவு பிரச்னைகளை விரைவாக சரிசெய்யாவிட்டால், கட்டங்களின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தாக முடிந்துவிடும். கட்டங்களில் ஏற்படும் விரிசல், நீர்க்கசிவு பிரச்னைகளை ஐடெக் வாட்டர் லீக்கேஜ் சரிசெய்து தருகின்றனர்.
மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தொட்டிகளிலில் ஏற்படும் நீர்க்கசிவுகளும் சரிசெய்து தரப்படும். இதேபோல், கழிப்பறை, மொட்டை மாடிகளில் ஏற்படும் கசிவுகளும் சரிசெய்யப்படுகிறது. பழைய கட்டங்களுடன் புதிய கட்டங்களை இணைக்கும் பணிகளும், கம்பி ராடுகள், வெல்டு செய்து தரமான முறையில் செய்யப்படுகிறது. நீர்க்கசிவு பிரச்னையே இருக்காது.
கட்டங்களின் உள், வெளிப்புறமுள்ள விரிசல்கள் சரிசெய்து தரப்படும். உயர்தரமான இன்டஸ்டிரியல் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்படுவதால், கசிவு, விரிசல் பிரச்னைகள் எளிதாக சரிசெய்யப்படுவதுடன், நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும்.
23 ஆண்டுகாலமாக இந்த தொழிலில் இருப்பதால், வீடுகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை சிறப்பான சேவை வழங்கப்படுகிறது. கோவை, பொள்ளாச்சி, வால்பாறை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் சேவை வழங்கப்படுகிறது.
- ஐ டெக் வாட்டர் லீக்கேஜ், பிஷப் அம்புரோஸ் கல்லுாரி அருகில், சுங்கம் பைபஸ் ரோடு, சங்கம்.
- 82202 21155