/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொசு, பூச்சிகளை நிரந்தரமாக விரட்டலாம்
/
கொசு, பூச்சிகளை நிரந்தரமாக விரட்டலாம்
ADDED : மே 29, 2025 11:53 PM

கொசு, பூச்சி விரட்டிகள் தற்காலிக தீர்வையே தரும். ஜன்னல், கதவுகளுக்கு கொசுவலைகள் அமைப்பதன் மூலம் நிரந்தரமாக கொசு, பூச்சிகள்வீட்டிற்குள் நுழைவதை தடுக்க முடியும்.
புரோசோன் மஸ்கிட்டோ நிறுவனத்தில், வீடு, கம்பெனிகளுக்கு சிறந்த முறையில் கொசுவலைகள் அமைத்து தரப்படுகிறது.மேக்னடிக், ஸ்டாப்பர், பிளீடட், ஸ்லைடிங், ரோல் அப் என ஜன்னல், கதவுகளுக்கான அனைத்து வகை கொசுவலைகளும் கிடைக்கிறது. வேறு எங்கும் கிடைக்காத வகையில், தரமான கொசுவலைகளை, குறைந்த விலையில் புரோசோன் மஸ்கிட்டோ நிறுவனத்தில் வாங்கலாம்.
கொசுவலைகள் சதுர அடிக்கு, ரூ.35 முதல் ரூ.350 வரையில் கிடைக்கிறது. அப்பார்ட்மென்டுகள் போன்ற இடவசதியில்லா இடங்களில்துணி காய வைப்பதற்கான ஹேங்கர்கள், ரூ.2 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
வித்தியாசமான டிசைன்களில், விதவிதமான வண்ணங்களில், கர்டைன்ஸ் மற்றும் பிளைன்ட்சும் விற்பனை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வீடுகள், கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று செய்து கொடுக்கப்படுகிறது, தமிழகம் முழுவதும் சேவை வழங்கப்படுகிறது.
- கவுண்டம்பாளையம். - 90207 47576