/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெட் ஷாப் ஓனர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு
/
பெட் ஷாப் ஓனர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு
பெட் ஷாப் ஓனர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு
பெட் ஷாப் ஓனர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 27, 2025 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை பெட் ஷாப் ஓனர்ஸ் அசோசியேஷன்' புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனர்.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட, சங்கத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. இதில் தலைவராக ராஜ்குமார், செயலாளராக சுரேஷ், பொருளாளராக பால்ராஜ், துணை தலைவராக ரவிகுமார், துணை செயலாளராக மதன் சர்வின் ஆகியோர் பதவியேற்றனர். இவர்களுக்கு, பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
சாலையோரம் சுற்றித்திரியும் நாய்களுக்கு, உணவு வழங்கி வருவோரில் நால்வர் கவுரவிக்கப்பட்டனர். காயமடையும் நாய்களுக்கென, தனியாக ஆம்புலன்ஸ் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.