sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மின் கம்பங்களை மாற்றியமைக்க மனு

/

 மின் கம்பங்களை மாற்றியமைக்க மனு

 மின் கம்பங்களை மாற்றியமைக்க மனு

 மின் கம்பங்களை மாற்றியமைக்க மனு


ADDED : ஜன 12, 2026 06:28 AM

Google News

ADDED : ஜன 12, 2026 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூரில் உள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டுமென, பா.ஜ., சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூரில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க கோரி பா.ஜ., சார்பில், மின்வாரிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. மனுவில் கூறியிருப்பதாவது:

முத்துக்கவுண்டனூரில் இருந்து முத்துமலை முருகன் கோவில் செல்லும் சாலையில், டிரான்ஸ்பார்மர் அமைக்க வடக்கு பகுதியில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மரத்தின் கிளைகள் வெட்டும் சூழ்நிலை உள்ளது.

வரும் காலங்களில், மரத்தின் கிளைகள் மீண்டும் வளரும் பட்சத்தில், மின் கம்பிகளில் உரசி மின் தடை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

எனவே, தற்போது நடப்பட்ட மின் கம்பங்களை சாலையின் தெற்கு பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us