/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடற்கல்வி ஆசிரியர் நிரந்தர பணிநீக்கம்
/
உடற்கல்வி ஆசிரியர் நிரந்தர பணிநீக்கம்
ADDED : ஆக 08, 2025 08:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்த ஆனந்த குமார், 2023ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையில், தற்போது மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்துள்ளது. போக்சோ உள்ளிட்ட வழக்குகளில், ஆசிரியர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கடந்த ஜூன் மாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

