/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எம்., சூரஜ் திட்டம் கோவையில் அறிமுகம்
/
பி.எம்., சூரஜ் திட்டம் கோவையில் அறிமுகம்
ADDED : மார் 15, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:பிரதமரின் பி.எம்., சூரஜ் திட்டத்தை எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கோவையில் நேற்று அறுமுகப்படுத்தி வைத்தார்.
அறிமுக நிகழ்ச்சியில், கோவை கனரா வங்கியின் பிராந்திய அலுவலக துணை பொது மேலாளர் ஷோபித் அஸ்தான, உதவி பொது மேலாளர் சதிஷ் குமார், தமிழ்நாடு கிராம வங்கியின் உதவி பொது மேலாளர் ராமமூர்த்தி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவி பொது மேலாளர் சஞ்சய் குமார், கனரா வங்கி மாவட்ட மேலாளர் ஜித்தேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

