/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்சோ கோர்ட் வக்கீல் இடமாற்றம்
/
போக்சோ கோர்ட் வக்கீல் இடமாற்றம்
ADDED : ஜன 19, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:   சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, கோவையில் இரண்டு போக்சோ நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
கோவை முதன்மை போக்சோ கோர்ட் அரசு தரப்பு வக்கீலாக, ரஷிதா பேகம் பணியாற்றி வந்தார். இவர், சிவகங்கை மாவட்ட போக்சோ கோர்ட் அரசு வக்கீலாக, மாறுதலாகி செல்கிறார்.
இவருக்கு பதிலாக, சென்னை போக்சோ கோர்ட் அரசு வக்கீல் பூர்ணிமா நியமிக்கப்பட்டுள்ளார்.

