ADDED : செப் 05, 2025 10:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
நீலகிரி மாவட்டம், கூடலுார், பகுதியை சேர்ந்தவர் விஜயன்,70; போக்சோ வழக்கில், தேவாலா போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.