/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் சோதனை
/
ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் சோதனை
ADDED : பிப் 18, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையில், போலீசார் ரயில்கள் மற்றும் பிளாட்பாரங்களில், சோதனை மேற்கொண்டனர். இதில் மோப்ப நாயுடன் வெடிகுண்டு கண்டறியும் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார்பங்கேற்றனர்.
குறிப்பாக, அறிமுகமில்லா நபர்களிடமிருந்து உணவு பொருட்களை வாங்கி உண்ணக் கூடாது, ஜன்னல் ஓரம் நகை அணிந்தும், படிகளில் உட்கார்ந்தும் பயணிக்க கூடாது, கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை எடுக்ககூடாது என, ரயில் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

