தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சென்னனுார் ராதாகிருஷ்ணர் கோயிலில் கோலாகலம் 

 சென்னனுார் ராதாகிருஷ்ணர் கோயிலில் கோலாகலம் 

 சென்னனுார் ராதாகிருஷ்ணர் கோயிலில் கோலாகலம் 


ADDED : ஏப் 16, 2026 09:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 09:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயில் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக் ஷண விழாவை தொடர்ந்து சுவாமிக்கு திருமஞ்சன அபிஷே கமும் திவ்யநாமசங்கீர்த்தன நிகழ்ச்சியும் நடந்தது.

ஏப்.,11 ல் மஹாசுதர்ஸன ஹோமத்துடன் சம்ப்ரோக் ஷண விழா துவங்கியது, ஏப்., 12 ல் வேதபிரபந்தபாராயணமும், சாற்றுமறை மஹாசம்ப்ரோக் ஷணம், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

மண்டல அபிஷேக பெருவிழா நடந்தது. உற்சவர் ஸ்ரீதேவிபூதேவி கஸ்துாரிரங்கநாதருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சகலதிரவியங்களில் அபிஷேகம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டார்.

இசைக்கலைஞர்களின் திவ்ய நாமசங்கீர்த்தன இசைநிகழ்ச்சியும் மஹாஅன்னதானமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us