sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொங்கல் விழா கோலாகலம்

/

பொங்கல் விழா கோலாகலம்

பொங்கல் விழா கோலாகலம்

பொங்கல் விழா கோலாகலம்


ADDED : ஜன 15, 2024 12:51 AM

Google News

ADDED : ஜன 15, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்;சுந்தராபுரம் அடுத்து குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -- II குடியிருப்போர் நலச்சங்கம் (வார்) சார்பில், 15ம் ஆண்டு பொங்கல் விழா நேற்று காலை சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டியுடன் துவங்கியது. இதையடுத்து, கோலப்போட்டி நடந்தது.

இன்று காலை, 9:30 மணிக்கு சமத்துவ பொங்கல் வைக்கப்படுகிறது. தொடர்ந்து ஆண், பெண்களுக்கான விளையாட்டு, பானை உடைத்தல் போட்டிகள் நடக்கின்றன.

முடிவில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. டெக்னி கிராப்ட்ஸ் நிறுவன இயக்குனர் தங்கராஜ் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us