/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுப்ரீம் மொபைல்ஸில் பொங்கல் சலுகை நீட்டிப்பு
/
சுப்ரீம் மொபைல்ஸில் பொங்கல் சலுகை நீட்டிப்பு
ADDED : ஜன 19, 2024 04:24 AM

கோவை : சுப்ரீம் மொபைல் ஷோரூமில் பொங்கல் சிறப்பு சலுகைகள் வரும், 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுப்ரீம் மொபைல்ஸ் சேர்மன் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூமில் மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 'ஸ்லோகன் கான்டெஸ்ட்' நடத்தப்பட்டு வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம், பைக், 100 சதவீதம் கேஷ்பேக், டிவி, பார் ஸ்பீக்கர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மேலும், ஆப்பிள் ஐ போன் 15, ரூ.39,900 முதல் மற்றும் அடாப்டர் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. சாம்சங் எஸ்.23 ரூ. 54,999 முதல் வழங்கப்படுகிறது. மேலும் மொபைல் போன் வாங்குவோருக்கு பல பரிசுகள் மற்றும் கேஷ்பேக் அளிக்கப்படுகிறது. லேப்டாப் வாங்கினால், பேக் மற்றும் 'ஆன்டி வைரஸ்' இலவசமாக வழங்கப்படுகிறது. இச்சலுகைகள், வரும், 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. மேலும் விபரங்களுக்கு 98587 98587 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்தார்.

