தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொன்னர் சங்கர் கலை நிகழ்ச்சி

 பொன்னர் சங்கர் கலை நிகழ்ச்சி

 பொன்னர் சங்கர் கலை நிகழ்ச்சி


ADDED : பிப் 17, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெகமம்: நெகமம், சிறுகளந்தையில் பொன்னர் சங்கர் கோவிலில் ஆண்டு விழா மற்றும் சிவராத்திரி விழா நடந்தது.

நெகமம் அடுத்த சிறுகளந்தையில், பொன்னர் சங்கர் கோவிலில், 5ம் ஆண்டு விழா நிகழ்ச்சி மற்றும் மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில், கணபதி ஹோமம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குதிரை வாகன சிலைகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து இரவில், பொன்னர் சங்கர் கதை பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ரசித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us