ADDED : நவ 13, 2024 07:27 AM
அ நிறம் | அளவு
நெகமம் : நெகமம் கோட்டம், மில்கோவில்பாளையம் உபகோட்டத்திற்கு உட்பட்ட மில்கோவில்பாளையம், குள்ளிச்செட்டிபாளையம், காளியண்ணன்புதுார், கக்கடவு, சோழனுார், சந்தேகவுண்டன்பாளையம், செங்குட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், வடக்கிபாளையம், ஆதியூர், ஜமீன்காளியாபுரம், பெரும்பதி, ஆகிய பகுதிகளில், இன்று (13ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இப்பகுதியில் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடப்பதால், மின் நிறுத்தம் செய்யப்பட மாட்டாது. இவ்வாறு, செயற்பொறியாளர் சங்கர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
