தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று மின்தடை  (8ம் தேதி)

இன்று மின்தடை  (8ம் தேதி)

இன்று மின்தடை  (8ம் தேதி)


ADDED : ஜூலை 07, 2025 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2025 10:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாலை 3:00 முதல் 5:00 மணி வரை மலையடிபாளையம் துணை மின்நிலையம்


மலையடிபாளையம் மின்பாதையில், மலையடிபாளையம், மலபாளையம்.

சாலைபுதுார் துணை மின்நிலையம்


மன்னாம்பாளையம் மின்பாதையில், வஞ்சிபுரம், ஜெ.கிருஷ்ணாபுரம், செத்தம்பள்ளி, சென்னம்மாநாயக்கன்பாளையம், மூலனுார், மன்னாம்பாளையம்.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

நாளைய மின் தடை (9ம் தேதி) காலை, 9:00 முதல் மாலை, 4:00 வரை கோட்டமங்கலம் துணை மின் நிலையம்


பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்ட மங்கலம், அய்யம்பாளையம் புதுார், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கார மடக்கு, குடிமங்கலம் ஒரு பகுதி.

தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us