தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று மின் தடை

இன்று மின் தடை

இன்று மின் தடை


ADDED : ஜூன் 25, 2025 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2025 10:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்,; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இரும்பறை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு வேலை நடைபெறுவதால், இன்று இரும்பறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாளிபாளையம், இலுப்பநத்தம், அன்னதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இந்த தகவலை மேட்டுப்பாளையம் செயற்பொறியாளர் சத்யா தெரிவித்துள்ளார்.--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us