/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டிற்கே வரும் பிரசான மங்குஸ்தான்
/
வீட்டிற்கே வரும் பிரசான மங்குஸ்தான்
ADDED : ஜூலை 17, 2025 10:21 PM

பழங்களின் ராணி என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மலைப்பகுதியில் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்ட மங்குஸ்தான், நம்ம கோவையிலேயே பிரஷ்ஷாக விளைவித்து, வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.
கோவையின் முன்னணி கோல்டு கவரிங் நிறுவனமான செல்வா கோல்டு கவரிங் நிறுவனத்தின், செல்வா அக்ரோ பார்மில் மங்குஸ்தான் பழங்கள் கடந்த 2015 முதல், 20 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இயற்கையான முறையில் விளைவிக்கப்படுவதால், கூடுல் சத்துக்களும், தனித்துவ சுவையையும் பழங்கள் கொண்டுள்ளது. அடித்து பழங்களை பறிக்கும் போது காயம்படும், அந்த இடம் விரைவில் பாதிக்கப்பட்டு, அழுகிவிடும்.
ஆனால், செல்வா அக்ரோ பார்மில் ஒவ்வொரு பழமும் தனித்தனியாக கைகளால் பறிக்கப்படுவதால், சேதாரம் ஆகாத, தரமான பழங்களை வாங்கலாம். கீழ்கண்ட போன் நம்பரில் அழைத்தால், கொரியர் மூலம் பழங்கள் டெலிவரி செய்யப்படும். அதிகபட்சம் மூன்று முதல் ஐந்து கிலோ வரை பழங்கள் வாங்குபவர்களுக்கு சிட்டி லிமிட்டுக்குள் இலவச டெலிவரி செய்யப்படும். செல்வா கோல்டு கவரிங் கடைகளிலும் நேரிடையாக பழங்களை வாங்கலாம்.
- செல்வா கோல்டு கவரிங் அனைத்து கிளைகள்.
- 0422 - 2230132, 0422 - 4350 132