தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்


ADDED : செப் 23, 2024 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2024 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம் : சிறுமுகை அருகே இலுப்பநத்தம் கிராமத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் 1152 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற, இம்மருத்துவ முகாமில் கண், பல், காது, எலும்பு, சித்தா, பொது மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

மேலும், மருத்துவ குழுவினர் மக்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவைகளை பரிசோதனை செய்து அங்கேயே மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

மேலும், 20க்கும் மேற்பட்டோருக்கு கண்புரை கண்டறியப்பட்டு, அவர்கள் மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த முகாமில், சிறுமுகை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் 1152 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us