தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பருவமழை முன் எச்சரிக்கை :மக்களுக்கு விழிப்புணர்வு

பருவமழை முன் எச்சரிக்கை :மக்களுக்கு விழிப்புணர்வு

பருவமழை முன் எச்சரிக்கை :மக்களுக்கு விழிப்புணர்வு


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 04:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வடகிழக்கு பருவமழையின் போது, தாழ்வான ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்து தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.

வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், மழைக்காலத்தில் ஆற்றோர தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக எப்படி தங்களை பாதுகாத்துக்கொள்ளவது என்பது குறித்தும், மழை தீவிரமடையும் முன் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுதல், ஆற்றுநீரில் அடித்து செல்லப்படுபவர்களை எப்படி பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்தும், தீயணைப்பு துறை வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us