தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தயார் நிலை உணவு தயாரிக்கும் பயிற்சி

தயார் நிலை உணவு தயாரிக்கும் பயிற்சி

தயார் நிலை உணவு தயாரிக்கும் பயிற்சி


UPDATED : அக் 25, 2026 06:38 PM

ADDED : அக் 25, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 06:38 PM ADDED : அக் 25, 2026 06:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: வேளாண் பல்கலையில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி வரும், 28 மற்றும் 29 தேதிகளில், காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

இதில் தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டேக்ளா மிக்ஸ், பிசிபெலா பாத் மிக்ஸ், கீர் மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ், ஐஸ்கிரீம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ் மற்றும் சூப் மிக்ஸ் உள்ளிட்ட உணவுகள் தயாரிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியில் சேர விரும்புவோர், பல்கலையின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தை, -94885 18268 என்ற எண்ணில் அல்லது நேரில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us