தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓட்டுச்சாவடிகளில் ஏற்பாடுகள் தீவிரம்

 ஓட்டுச்சாவடிகளில் ஏற்பாடுகள் தீவிரம்

 ஓட்டுச்சாவடிகளில் ஏற்பாடுகள் தீவிரம்


ADDED : ஏப் 21, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 10:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடிகளில், தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், ஓட்டுச்சாவடி பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதில், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள், ஓட்டுச்சாவடி பணியாளர்களுக்கான இருக்கைகள், ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மற்றும் நிழற்கூரை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.

தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'ஓட்டளிக்க வரும் அனைத்து மக்களுக்கும தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓட்டளிக்கும் முன் மொபைல்போன் தனியாக வைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us