தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தயார்நிலை உணவு தயாரித்தல் பயிற்சி

தயார்நிலை உணவு தயாரித்தல் பயிற்சி

தயார்நிலை உணவு தயாரித்தல் பயிற்சி


ADDED : ஜன 25, 2024 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2024 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி, வரும் 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில், தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், ஐஸ்கிரீம் மிக்ஸ், டேக்ளா மிக்ஸ், பிசிபெலாபாத் மிக்ஸ், கீர் மிக்ஸ், சூப் மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், உள்ளிட்டவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள், 1,770 ரூபாய் கட்டணம் செலுத்தி, பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். பயிற்சி குறித்த விபரங்களுக்கு, 0422-6611268/ 94885 18268 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us