/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.டி.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு
/
பி.டி.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு
ADDED : ஜன 03, 2025 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி, உதவி திட்ட அலுவலராக (ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு) நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பதவி உயர்வில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, தர்மபுரி மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலராக (உட்கட்டமைப்பு - 2) பதவி உயர்வில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை, அரசு கூடுதல் தலைமைச் செயலர் சுகன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார்.

