/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.எஸ்.ஐ., வாயிலாக உதவித்தொகை வழங்கல்
/
இ.எஸ்.ஐ., வாயிலாக உதவித்தொகை வழங்கல்
ADDED : மே 01, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, கோமங்கலத்தை சேர்ந்த தர்ஷன்கார்த்திக், 25, தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது, கடந்தாண்டு ஆக., 7ம் தேதி விபத்து ஏற்பட்டு இறந்தார்.
அவரது குடும்பத்தாருக்கு, இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷன் துணை மண்டல அலுவலகத்தின் இணை இயக்குனர் (பொ) ரவிக்குமார், உதவி இயக்குனர் பெருமாள் ஆகியோர், கடந்தாண்டு டிச., மாதம் 11ம் தேதி முதல் நிரந்தர உதவி பயன் வழங்க ஆணை பிறப்பித்தனர். இ.எஸ்.ஐ., பொள்ளாச்சி கிளை மேலாளர் ராஜேஷ்பாபு, தர்ஷன்கார்த்திக் குடும்பத்தாருக்கு உதவி பயன்பெறுவதற்கான அனுமதி ஆணை மற்றும் உதவித்தொகையாக, 20,691 ரூபாய் வழங்கினார்.