/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி., - ஐ.எம்., பட்டமளிப்பு விழா
/
பி.எஸ்.ஜி., - ஐ.எம்., பட்டமளிப்பு விழா
ADDED : மே 01, 2025 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பி.எஸ்.ஜி., - ஐ.எம்., பட்டமளிப்பு விழா, கல்லுாரி அரங்கில் நடந்தது. அமெரிக்கா நார்தர்ன்கென்டக்கி பல்கலை கல்வி சார்ந்த நிர்வாக தலைவர் டையானாமெகில் தலைமை வகித்து, நிகழ்வை துவக்கி வைத்தார்.
நிகழ்வில், எம்.பி.ஏ., மேலாண்மை மற்றும் சோசியல் எண்டர்பிரனர்ஷிப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். டோலிடோ பல்கலை டீன் பலாச், நார்தர்ன் கென்டக்கி பல்கலை டீன் ஹஸ்ஸன் ஹஸ்ஸப்எல்நபி, பி.எஸ்.ஜி., கேர் இயக்குனர் ருத்ரமூர்த்தி, பி.எஸ்.ஜி., - ஐ.எம்., இயக்குனர் ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

