தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.எஸ்.ஜி. கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு

 பி.எஸ்.ஜி. கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு

 பி.எஸ்.ஜி. கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு


ADDED : பிப் 27, 2026 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 06:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில், 'கேட்வே 26' என்ற கல்லூரிகளுக்கு இடையேயான தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ஜெயந்தி தலைமை வகித்தார்.

விழாவில் மேக்டேட்டம் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஹேமானந்த் ராமசாமி ' 'எலிவேஷன் 26' என்ற இதழை வெளியிட்டார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 36 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பயிலரங்கம், ஹேக்கத்தான் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

பி.எஸ்.ஜி. கல்லூரி மாணவர்கள் தங்களது புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் மென்பொருள் மாதிரிகளை 'தொழில்நுட்ப மாதிரி கண்காட்சி' மூலம் காட்சிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் ரூ.30,000 மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us