/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
/
மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
ADDED : மே 05, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, ; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டத்தில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள், தேவைகள் சார்ந்த மனுக்களை மக்கள் அளிக்கலாம். துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.