/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சியில் 9ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்
/
ஊராட்சியில் 9ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்
ADDED : ஏப் 03, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம் ஊராட்சியில் இம்மாதம், 9ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
கோவை வடக்கு வட்டம், குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அருணா நகர், சமுதாய கூடத்தில் இம்மாதம், 9ம் தேதி காலை, 10:30 மணிக்கு கோவை கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
இதையடுத்து, குருடம்பாளையம் ஊராட்சி கிராம மக்கள் தங்களது கோரிக்கையினை மனுவாக கிராம நிர்வாக அலுவலரிடம் அளிக்கலாம்.

