தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பழைய பட்டு கொள்முதல்

பழைய பட்டு கொள்முதல்

பழைய பட்டு கொள்முதல்


ADDED : ஜன 01, 2024 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2024 11:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கடைவீதி வாசவி மஹாலில் பழைய பட்டுப் புடவை, பட்டு வேட்டி, பட்டுப்பாவாடை, டிஷ்யூ புடவை, ஜங்கலா புடவை போன்ற பட்டு துணிகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து, பிக் பஜார் நிறுவன உரிமையாளர் சரவணன் கூறுகையில், ''பொள்ளாச்சியில் பழைய பட்டு கொள்முதல் முகாமில், பொதுமக்கள் தங்களது பழைய பட்டு துணிகளை நேரில் கொடுத்து, உண்டான பணம் பெற்றுக்கொள்ளலாம்.

நேரில் வர முடியாத நபர்கள், 86680 50047 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். நேரடியாக வீட்டிற்கு வந்து புடவைகள் பெற்றுக் கொள்ளப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us